$ 0 0 சூர்யா, விஷால், ஆர்யா, அதர்வா என வரிசையாக கோலிவுட் ஹீரோக்கள் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார்கள். எந்த ஹீரோயினும் இதுவரை சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு முயற்சிக்கவில்லை. முதன்முறையாக ‘கோச்சடையான்’ ஹீரோயினும், இந்தி நடிகையுமான தீபிகா ...