$ 0 0 சென்னை: ‘எங்கிட்டே மோதாதே’ என்ற படத்துக்காக, நெல்லை வழக்கில் பேசி நடித்தேன் என்று, சஞ்சிதா ஷெட்டி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நான் நடித்துள்ள ‘ரம்’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இது ஹாரர் படம். ...