$ 0 0 சென்னை: பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதையில், அந்த காலகட்டப் பெண் வேடத்தில் நடிக்கிறார், அனுஷ்கா. ‘அருந்ததி’, ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ போன்ற வரலாற்றுப் படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, அடுத்தும் வரலாற்றுப் படம் ஒன்றில் நடிக்கிறார். 18ம் ...