‘Own Cinemaas’ நிறுவனம் சார்பா எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்கியுள்ள படம் ‘இவன் யாரென்று தெரிகிறதா’. ‘மஞ்சப்பை’ புகழ் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு P&G ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரொமான்ஸ் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் ...