இசை ஆல்பம் ஒன்றிற்காக அமெரிக்க தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்துள்ளார் அனிருத்‘கொலவெறி’ மூலம் உலகமெங்கும் கவனம் பெற்ற இசையமைப்பாளர் அனிருத், தற்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர். படங்களுக்கு இசையமைப்பதோடு அவ்வப்போது தனிப்பட்ட ...