$ 0 0 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘கத்தி’. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ‘கத்தி’ படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க உள்ளார். ...