Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஆனந்திக்கு டாட்டா: நிக்கிக்கு வாய்ப்பு ஹீரோ திடீர் முடிவு

‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்தார் ‘கயல்’ ஆனந்தி. இதையடுத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்திலும் பிரகாஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து மற்றொரு புதிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சல்மானை தாக்கிய லிசா ரே - ஹீரோயின்களுக்கும் சூடு

தமிழில் ‘நேதாஜி’ படத்தில் நடித்தவர் லிசா ரே. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கும் இவர், ராம் கோபால் வர்மா இந்தியில் இயக்கிய ‘வீரப்பன்’ படத்திலும் நடித்திருக்கிறார். பாலிவுட் ஹீரோ சல்மான் கான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விஜய் பட ரீமேக்கில் பாகிஸ்தான் நடிகை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘கத்தி’. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ‘கத்தி’ படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. அக்‌ஷய்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

துல்கர் ஸ்கிரிப்ட்டை திருத்த சொன்ன நடிகை

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க சாய் பல்லவி பேசப்பட்டார். பிறகு ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்யப்பட்டது. நெருக்கமான காட்சிகளில் நடிக்க சாய் பல்லவி தயங்கி அப்படத்திலிருந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மீரா ஜாஸ்மின் ஜோடியாக மீண்டும் நடிப்பாரா விஷால்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்ட கோழி’ ஹிட்டாக அமைந்தது. இதில் ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இதன் 2ம் பாகம் உருவாக்குவதற்கான முயற்சியில் லிங்குசாமி, விஷால்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

திருட்டு விசிடியை சட்டபூர்வமாக்க வேண்டும் - தயாரிப்பாளர் அதிரடி

சென்னை, : லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கும் படம், ‘பகிரி’. பிரபு ரணவீரன், ஷார்வியா, ஆதிரா, ரேகா நாயர் நடிக்கின்றனர். கருணாஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் சி.டியை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

லட்சுமி வேடத்தில் விமலா ராமன்

சென்னை, : ‘பொய்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற படங்களில் நடித்தவர், விமலா ராமன். தெலுங்கில் கே.ராகவேந்திர ராவ் இயக்கும் ‘ஓம் நமோ வெங்கடேசா’ என்ற பக்திப் படத்தில், லட்சுமி வேடத்தில் நடிக்கும் அவர் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சந்தானத்துடன் சிகாகோ ட்வின்ஸ்

சென்ைன, : ‘சர்வர் சுந்தரம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார், சந்தானம். மராத்தி நடிகை வைபவி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்துக்காகஆஸ்திரேலியாவில் ஒரு பாடல் காட்சி படமாகிறது. யு-டியூப்பில், சிகாகோ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அப்பாவில் நான்குவித அப்பா

சென்னை, : நாடோடிகள் நிறுவனம் சார்பில் சமுத்திரக்கனி தயாரித்து நடித்து இயக்கிய படம், ‘அப்பா’. தம்பி ராமய்யா, நமோ நாராயணன், குழந்தை நட்சத்திரங்கள் யுவலட்சுமி, ேஹமா, விக்னேஷ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மர்மக் கொலை கதை மாயவன்

சென்னை, : ‘அட்ட கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘முண்டாசுபட்டி’, ‘இறுதிச்சுற்று’, ‘இறைவி’ உட்பட 13 படங்களைத் தயாரித்த சி.வி.குமார், ‘மாயவன்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். திருக்குமரன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆர்.டி.ராஜா கதை, வசனத்தில் நிவின் பாலி

சென்னை, : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரெமோ’வை, 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பவர் ஆர்.டி.ராஜா. அடுத்து இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கும் படத்தை தயாரிக்கிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பைசாவில் குப்பை தொழிலாளர்களின் வாழ்க்கை

சென்னை, : ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து இயக்கியுள்ள படம், ‘பைசா’. இதில் ‘பசங்க’ ஸ்ரீராம், ஆரா, நாசர், மயில்சாமி, சென்ராயன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அனிருத் காதலி தனுஷுடன் ஜோடி சேருவாரா?

அனிருத் மாஜி கேர்ள் பிரண்ட் ஆண்ட்ரியா. கமல், சரத், கார்த்தி என வெவ்வேறு ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த இவர் இதுவரை தனுஷுடன் இணைந்து நடித்ததில்லை. முதன்முறையாக தனுஷுடன் ‘வடசென்னை’ படத்தில் இணைந்து நடிக்க...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தயாரிப்பாளர் இயக்கும் படத்தில் பாலிவுட் ஹீரோ

‘அட்டகத்தி’, பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, இறைவி போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் ‘மாயவன்’ படம் மூலம் இயக்குனர் ஆகி உள்ளார். இதுபற்றி அவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கிராமத்தில் திருவிழா நடத்திய பட குழு

ராஜ்கமல், மானஸா நடிக்கும் படம் ‘சண்டிக் குதிரை’. பல்வேறு விளம்பர படங்களை இயக்கிய அன்புமதி இயக்குகிறார். அவர் கூறியது:செல்ஃபி மோகத்தால் ஏற்படும் விபரீதம்தான் கதையின் முக்கிய கரு. காமெடி, காதல்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

’சண்டிக்குதிரை’ விளம்பர பாடலில் 40 நட்சத்திரங்கள்!

‘சன்மூன் கம்பெனி’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ’சண்டிக்குதிரை’. இந்த படத்தில் சின்னத்திரையில் பிரபல நடிகராக விளங்கி வரும் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் மானஸா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

‘டாப் கியரி’ல் பயணிக்கும் நிக்கி கல்ராணி!

'வெள்ளிமூங்கா’ படம் மூலம் மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை நிக்கி கல்ராணி தமிழில் ‘டார்லிங்’ மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படமே ஹிட் என்பதால், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காதலில் விழுந்த அமலா மகன்

நடிகை அமலாவை காதலித்து மணந்தார் நடிகர் நாகார்ஜுனா. இவர்களது மகன் அகில். தமிழில் ‘சுட்டி குழந்தை’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் ஹீரோவாக நடித்து வருகிறார். அகிலுக்கும், நியூயார்க்கை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆகஸ்டில் ‘தூங்காவனம்’ டீம் ரிட்டேர்ன்!

‘தூங்காவனம்’ படத்தில் இணைந்த் கமல்ஹாசனும், இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்ற தகவலை நமது இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்படத்தின் படப்பிடிப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

‘கபாலி’ போஸ்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தாணு!

உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜூலை 15 அல்லது 22ஆம் தேதி வெளியாகும்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>