$ 0 0 மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க சாய் பல்லவி பேசப்பட்டார். பிறகு ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்யப்பட்டது. நெருக்கமான காட்சிகளில் நடிக்க சாய் பல்லவி தயங்கி அப்படத்திலிருந்து விலகினார். இதேபாணியில் தற்போது பிரதாப் ...