$ 0 0 சென்னை, : லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கும் படம், ‘பகிரி’. பிரபு ரணவீரன், ஷார்வியா, ஆதிரா, ரேகா நாயர் நடிக்கின்றனர். கருணாஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் சி.டியை வசந்தபாலன் ...