$ 0 0 'வெள்ளிமூங்கா’ படம் மூலம் மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை நிக்கி கல்ராணி தமிழில் ‘டார்லிங்’ மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படமே ஹிட் என்பதால், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ...