$ 0 0 நடிகை அமலாவை காதலித்து மணந்தார் நடிகர் நாகார்ஜுனா. இவர்களது மகன் அகில். தமிழில் ‘சுட்டி குழந்தை’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் ஹீரோவாக நடித்து வருகிறார். அகிலுக்கும், நியூயார்க்கை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமண ...