![]()
‘தூங்காவனம்’ படத்தில் இணைந்த் கமல்ஹாசனும், இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்ற தகவலை நமது இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறதாம். கமல்ஹாசன் தற்போது நடித்து ...