$ 0 0 ‘ஓகே கண்மணி’ படத்தையடுத்து இரட்டை ஹீரோக்கள் நடிக்க புதிய படம் இயக்குவதில் தீவிரமாக இருந்தார் மணிரத்னம். கார்த்தியுடன் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்ட துல்கர் சல்மான் திடீரென்று நடிக்காமல் ஒதுங்கிக்கொண்டார். பிறகு நானி நடிக்க முன்வந்து, ...