$ 0 0 கார்த்தி நடிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘காஷ்மோரா’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ ...