$ 0 0 இயக்குனர்கள் வி.சி.குகநாதன், மகேஷ், பாலன், ராமநாதன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜி.ஆர்.ராஜ்தேவ் இயக்கும் முதல் படம் ‘பெப்பே’. இப்படத்தில் புதுமுகம் விஜய் அரவிந்த் கதாநாயகனாக அறிமுகமாக, ‘பைசா’ படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாக ...