சென்னை, : சுதா மூவீஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரித்துள்ள படம் ‘அந்தமான்’. ரிச்சர்ட், மனோசித்ரா, நிழல்கள்ரவி, தலைவாசல் விஜய், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.பி.எஸ்.செல்வநாதன் இசை அமைத்துள்ளார் ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு. டி.ஆர்.எஸ்.ரமணி ...