$ 0 0 ‘குள்ளநரிக்கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்கியுள்ள படம் ‘எங்க காட்டுல மழை’. வள்ளி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மிதுன், மகேஸ்வரன், ஸ்ருதி, அருள்தாஸ், சாம்ஸ், அப்புக்குட்டி முதலானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீவிஜய் இசை ...