நர்ஸ் கெட்அப்பில் வித்தியாசமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’ படத்தை பாக்யராஜ் கண்ணன் அறிமுகப்படமாக இயக்குகிறார். ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் வெளியீட்டை இயக்குனர் ஷங்கர் தலைமையில் பிரம்மாண்டமாக நடத்தி அசத்தினார்கள். ...