$ 0 0 பாண்டிராஜ் இயக்கத்தில் நீண்டநாள் தயாரிப்பாக இருந்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் மே 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ‘வல்லவன்’ படத்திற்குப் பிறகு இப்படத்திற்காக மீண்டும் ஜோடி சேர்ந்தனர் சிம்புவும், நயன்தாராவும். அதோடு சிம்புவின் ...