$ 0 0 விஷால் நடிப்பில் வெளிவந்த ‘பாண்டியநாடு’ படத்திற்குப் பிறகு, உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார் இயக்குனர் சுசீந்திரன். ஆனால், சிற்சில காரணங்களால் அப்படம் ஒத்திவைக்கப்பட, தற்போது விஷ்ணு விஷாலை 3வது முறையாக இயக்கவிருக்கிறார் ...