தேவதைகளை இறக்குமதி செய்யும், கடவுளின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறார் மஞ்சிமா. அவருக்காக எழுதப்பட்ட பாடலாகவே தோன்றுகிறது, ‘தள்ளிப் போகாதே...’சின்னதாகப் புன்னகைத்தால் பெரிதாக ஈர்க்கிறது, இந்த ராசாளியின் விழிகள். ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவே செல்லமாகச் சிணுங்குகிறது ...