$ 0 0 ‘அப்பா’ படத்தில் அப்பனுக்கே பாடம்சொல்லும் கேரக்டரில் நடித்து ஆச்சர்யத்தோடு திரும்பி பார்க்க வைத்தவர் நஷாந்த். அகன்ற கண்களில் அவர் காட்டிய பாவங்களில் காமெடியும் இருந்தது, கண்ணீரும் இருந்தது. உயரம் குறைவுதான். ஆனால், அறிவிலும், தெளிவிலும், ...