‘குற்றப்பரம்பரை’ நிஜ கதை இயக்குவதில் பாரதிராஜா, பாலாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அவசர அவசரமாக பாரதிராஜா படப்பிடிப்பையும் தொடங்கினார். இதுபற்றி இயக்குனர் சங்கத்தில் இருதரப்பிலும் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி பாலா கூறும்போது, ‘குற்றப்பரம்பரை என்பது ...