என்னை உயர்த்திய உயரம்
‘அப்பா’ படத்தில் அப்பனுக்கே பாடம்சொல்லும் கேரக்டரில் நடித்து ஆச்சர்யத்தோடு திரும்பி பார்க்க வைத்தவர் நஷாந்த். அகன்ற கண்களில் அவர் காட்டிய பாவங்களில் காமெடியும் இருந்தது, கண்ணீரும் இருந்தது. உயரம்...
View Articleவிஜய்-அமலா பால் கருத்து வேறுபாடு?
‘தலைவா’, ‘தெய்வத்திருமகள்’ படங்களில் விஜய் இயக்கத்தில் ஹீரோயினாக நடித்தார் அமலா பால். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இளம் நடிகர்களுடன் நடித்து வந்த அமலாபால் அப்போதுதான் நடிகர் விஜய், விக்ரம்...
View Articleபுஸ் ஆன பாரதிராஜா-பாலா மோதல் - ‘குற்றப்பரம்பரை’ படப்பிடிப்பு நிறுத்தம்
‘குற்றப்பரம்பரை’ நிஜ கதை இயக்குவதில் பாரதிராஜா, பாலாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அவசர அவசரமாக பாரதிராஜா படப்பிடிப்பையும் தொடங்கினார். இதுபற்றி இயக்குனர் சங்கத்தில் இருதரப்பிலும் புகார் செய்யப்பட்டது....
View Articleஎம்ஜிஆர் பாடல் ரீமிக்ஸில் லாரன்ஸ் - நிக்கி
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...’ பிரபல பாடல்...
View Articleஎன் கவர்ச்சி மற்றவர்களை உறுத்துகிறது - ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
கிளாமர் காட்சிகளில் நடிக்க ஸ்ருதி ஹாசன் தயக்கம் காட்டுவதில்லை. இதனால் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் தேடி வருகிறது. ‘டி டே’ இந்தி படத்தில் பெட் ரூம் சீனில் நடித்து ...
View Articleஇரட்டை சந்தோஷத்தில் தாணு!
‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டை ஓட்டி (ஏப்ரல்-14-ஆம் தேதி) வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் முதலானோர் நடித்த இப்படம்...
View Articleஅஜித்துடன் இணைகிறாரா அக்ஷரா ஹாசன்?
இயக்குனர் சிவாவும், அஜித்தும் மூன்றாவது முறையாக இணையும் ‘AK-57’ படத்தில் காஜல் அகர்வால கதாநாயகியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் வரும் மற்றொரு முக்கியமான கேரக்டரில் ‘பிரேமம்’ பட புகழ்...
View Articleரேடியோ ஸ்டேஷன் அதிகாரியானார் சத்யராஜ்!
‘ஜாக்சன் துரை’ ஹாரர் படத்தை தொடர்ந்து சத்யராஜ் கிட்னாப் த்ரில்லர் ரக கதையமைப்பை கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘நாதம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் சத்யராஜே தயாரித்து நடிக்கும்...
View Articleசண்டிக்குதிரையில் செல்ஃபி விபரீதம்
சென்னை, : செல்ஃபி மோகத்தால் ஓர் இளம் ஜோடிக்கு நிகழும் பிரச்னைகளை மையமாக வைத்து, உருவாகியுள்ள படம், ‘சண்டிக்குதிரை’. சன்மூன் கம்பெனி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வீரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வாரா...
View Articleதமிழ், இந்தியை தொடர்ந்து ஆங்கில படத்தில் நடிக்கிறார் எமி
சென்னை, : இங்கிலாந்து மாடலான எமி ஜாக்சன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவருகிறார். இவர் இப்போது முதல் முறையாக பிரிட்டீஷ் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி எமி ஜாக்சன் கூறியதாவது:தமிழில்...
View Articleவிஜய்க்கு ஜோடியாவேன் என நினைக்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
சென்னை, : நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: அம்மா மேனகா நடிகை என்பதால் சிறுவயதிலேயே நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். பிறகு ‘கீதாஞ்சலி’ படத்தில் இரட்டை...
View Articleஅக்னி நட்சத்திரம் இந்தி ரீமேக்கில் தனுஷ்
சென்னை, : மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், பிரபு, அமலா, நிரோஷா நடித்த படம், ‘அக்னி நட்சத் திரம்’. 1988-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் பிஜாய் நம்பியார். இவர் ...
View Articleகிளாமர் சரிபட்டு வராது - நிகிலா விமல்
சென்னை, : ‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் நிகிலா விமல். இப்போது அவருடன் ‘கிடாரி’ படத்தில் மீண்டும் நடிக்கிறார். அவர் கூறியதாவது:மலையாளத்தில் பாக்யதேவதா என்ற படத்தில் நடிகையாக...
View Articleஅம்மாவாக நடிக்க மாஜி ஹீரோயின்கள் கடும் போட்டி
சென்னை : தமிழ்ப்படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஈடாக, முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்கவும் கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் ஹீரோயின்கள்தான் இந்த போட்டியில் இருக்கிறார்கள். கடந்த சில...
View Articleமணிரத்னம் பட ரீமேக்கில் நடிக்கும் தனுஷ்!
30 வருடங்களுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் இயக்குனராக வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் மொத்தமே 40க்கும் உட்பட்ட படங்களையே இயக்கியுள்ளார். ஆனால், அவரின் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள்...
View Articleசந்தோஷ் நாராயணின் இசையில் விஜய் பாடும் வித்தியாசமான பாடல்!
தான் நடிகராக அறிமுகமான காலகட்டத்திலேயே, தனது பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒரு பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த விஜய், இடையில் கொஞ்ச காலமாக ‘பாடகர் விஜய்’க்கு பிரேக் விட்டிருந்தார்....
View Article3 நாளில் 50 கோடி : ‘கபாலி’யின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ திரைப்படத்திற்கு விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் இருவேறாக இருந்தபோதும், ‘வசூலில் எப்போதும் தான் ஒரு கிங்’ என்பதை மீண்டும்...
View Articleஓய்வெடுக்கும்படி கமலுக்கு அறிவுரை வழங்கிய டாக்டர்கள்!
‘சபாஷ் நாயுடு’ படத்தின் அமெரிக்க படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசனின் காலில் அடிபட்டது. தன் அலுவலக மாடிப்படியிலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை...
View Articleகோலிவுட்டில் இடம் பிடிப்பாரா? ருக்மணிக்கு மற்றொரு சான்ஸ்
பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ மூலம் அறிமுகமானவர் ருக்மணி. பரதநாட்டியத் தில் தேர்ச்சி பெற்றவரான இவரது வரவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்ற ஆதரவு இல்லாததால் ஆரம்பமே சருக்கலானது. அடுத்து...
View Articleஅனுஷ்காவுக்கு அம்மாவாக நடிக்கிறார் தபு
‘சினேகிதியே’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களில் நடித்தவர் தபு. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். அப்போது நாகார்ஜுனாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக 2005ம் ஆண்டு ‘அந்தரிவாடு’...
View Article