$ 0 0 ‘தலைவா’, ‘தெய்வத்திருமகள்’ படங்களில் விஜய் இயக்கத்தில் ஹீரோயினாக நடித்தார் அமலா பால். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இளம் நடிகர்களுடன் நடித்து வந்த அமலாபால் அப்போதுதான் நடிகர் விஜய், விக்ரம் போன்றவர்களுடன் நடிக்கத் தொடங்கினார். ...