$ 0 0 சென்னை, : ‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் நிகிலா விமல். இப்போது அவருடன் ‘கிடாரி’ படத்தில் மீண்டும் நடிக்கிறார். அவர் கூறியதாவது:மலையாளத்தில் பாக்யதேவதா என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானேன். தமிழில் ‘ஒன்பது குழி ...