$ 0 0 சென்னை : தமிழ்ப்படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஈடாக, முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்கவும் கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் ஹீரோயின்கள்தான் இந்த போட்டியில் இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் ...