பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ திரைப்படத்திற்கு விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் இருவேறாக இருந்தபோதும், ‘வசூலில் எப்போதும் தான் ஒரு கிங்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். உலகளவில் 8000த்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருப்பதாகக் ...