![]()
‘சபாஷ் நாயுடு’ படத்தின் அமெரிக்க படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசனின் காலில் அடிபட்டது. தன் அலுவலக மாடிப்படியிலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கமல். பயப்படும்படி ...