![]()
‘சினேகிதியே’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களில் நடித்தவர் தபு. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். அப்போது நாகார்ஜுனாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக 2005ம் ஆண்டு ‘அந்தரிவாடு’ படத்தில் நடித்தவர் அதன்பிறகு தெலுங்கு படங்களை ஏற்க மறுத்துவிட்டார். ...