$ 0 0 பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ மூலம் அறிமுகமானவர் ருக்மணி. பரதநாட்டியத் தில் தேர்ச்சி பெற்றவரான இவரது வரவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்ற ஆதரவு இல்லாததால் ஆரம்பமே சருக்கலானது. அடுத்து நடித்த ‘ஆனந்த தாண்டவம்’ படமும் ...