$ 0 0 அசின் ஹீரோயினாக நடிக்க இருந்த இந்தி பட வாய்ப்பு, ஸ்ருதி ஹாசனுக்குச் சென்றது. இந்திப் பட இயக்குனர் அனீஸ் பாஸ்மி 2007ல் இயக்கிய படம், ‘வெல்கம்’. இதன் அடுத்த பாகத்தை ‘வெல்கம் பேக்’ என்ற ...