$ 0 0 ஜி.கே அறிவுச்சோலை நிறுவனம் தயாரிக்கும் படம், ‘ஆனந்த மழை’. போஸ் வெங்கட், பவன், கோபி, சுப தமிழ்வாணன், தேவிப்பிரியா, ஸ்ரீதேவி, மு.களஞ்சியம் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு: கணேஷ்ராஜா. இசை: ஸ்டீபன் ராயல். பாடல்கள்: ...