$ 0 0 மைனா, ஆள் படங்களில் நடித்திருக்கும் விதார்த் அடுத்து காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ‘குற்றமே தண்டனை’. இளையராஜா இசை. எஸ்.ஹரிஹர நாகநாதன், எஸ்.முத்து, எஸ்.காளீஸ்வரன் தயாரிப்பு. படம் பற்றி விதார்த் கூறியது: ...