Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

அம்மா நடிகைகளும் ரீ என்ட்ரி

மாஜி ஹீரோயின்கள் ஜோதிகா, காவ்யா மாதவன் போன்றவர்கள் ரீஎன்ட்ரி ஆகி உள்ளனர். இவர்களுக்கு முந்தைய தலைமுறை நடிகைகள் ஸ்ரீதேவி, சரண்யா, துளசி, ஜெயசுதா போன்றவர்கள் அம்மா வேடம் ஏற்று ரீ என்ட்ரியில் வெற்றி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விருது படம்னா ஸ்லோவா இருக்கணுமா? விதார்த் சுளீர்

மைனா, ஆள் படங்களில் நடித்திருக்கும் விதார்த் அடுத்து காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ‘குற்றமே தண்டனை’. இளையராஜா இசை. எஸ்.ஹரிஹர நாகநாதன், எஸ்.முத்து, எஸ்.காளீஸ்வரன் தயாரிப்பு....

View Article


Image may be NSFW.
Clik here to view.

கிஸ் காட்சியில் நடிக்க மாட்டேன்: சோனாக்‌ஷி உறுதி

முத்தக் காட்சியில் எப்போதும் நடிக்க மாட்டேன் என்றார் சோனாக்‌ஷி சின்ஹா.லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா. இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’வில் ஹீரோயினாக நடித்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கிளாமருக்கு மாற கீர்த்திக்கு நெருக்கடி

கிளாமருக்கு ‘நோ’ சொல்லி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை ஏற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் படத்தையடுத்து பாம்பு சட்டை, தொடரி, ரெமோ, விஜய்யின் 60வது படம் என வரிசையாக 4 படங்களில் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காஷ்மோரான்னா என்ன? டைரக்டர் கோகுல் விளக்கம்

‘ஜோக்கர்’ படத்துக்கு கிடைத்த உற்சாக வரவேற்பில் குஷியாக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்களான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும். இதே பிக்கப்பில் தங்களின் அடுத்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இன்ப சிலுமிஷத்தில் ஈடுபட்டவரின் கன்னத்தில் பளார்

* ஹ்ரித்திக் ரோஷனின் ‘மொஹஞ்சதரோ’ படுதோல்வி அடைந்திருப்பதால் பாலிவுட்டே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக இதே படத்துக்கு போட்டியாக களமிறங்கிய அக்‌ஷய்குமாரின் ‘ருஸ்தம்’...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காதலுக்கு வில்லன் காதலன்

ஹைதராபாத்தின் ஹாட் நியூஸ் நாக சைதன்யா - சமந்தா ஜோடியின் ரொமான்ஸ்தான். ஆனால், சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனோ இதைப்பற்றி வெளிப்படையாக வாய் திறக்காமல், மகனை வைத்து படம் தயாரித்து வெளியிட்டு பெரிய ஹிட்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அருண்விஜய் படங்களுக்கு தோள் கொடுக்கும் அஜீத் ரசிகர்கள்

‘என்னை அறிந்தால்’ ஹிட்டுக்குப் பிறகு தல ரசிகர்கள், அருண் விஜய்க்கும் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள். எனவேதான் அருண்விஜய் நடிக்கும் படங்களுக்கு இப்போது அஜீத் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுக்கத்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சரோஜாதேவி பதில்கள்

புவியீர்ப்புதான் காரணம்!* விரதம் இருப்பதுண்டா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.மாசத்துக்கு மூணு நாள் மட்டும்.* பெண்ணை தொடாமல் காதலிக்க முடியாதா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)கண்ணைத்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பாகுபலி 2 ரிலீஸ் எப்போது?

இந்திய சினிமா இதுவரை கண்டிராத அதிசயம் ‘பாகுபலி’. உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’, அடுத்த ஆண்டு கோடைவிடுமுறை பாக்ஸ் ஆபீஸை பதம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நிர்வாணமாக ராதிகா ஆப்தே

* அக்‌ஷய்குமாருடன் மீண்டும் இணைந்து படம் செய்கிறார் இயக்குநர் நீரஜ் பாண்டே. புயலின் பாதிப்பை களமாக வைத்து உருவாக்கும் இப்படத்துக்கு  ‘க்ராக்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.லீனா யாதவ் இயக்கியுள்ள...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா, இயக்குநர் அட்லியின் உதவியாளர். பாலகுமாரன் ஆரம்ப நாட்களில் இயக்குநராவதற்காகத்தான் சினிமாவுக்கே வந்தார். பாக்யராஜ் நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கியதோடு, தன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழ்நாட்டு மருமகள் ஆவாரா இந்த லண்டன் பொண்ணு?

ஒரு மலையாளத்துப் பெண்ணால் மதுரை பாண்டியம்மாளாக நடித்துவிட முடியும். குஜராத்திப் பெண்ணால் கும்பகோணத்து குணசுந்தரியாக மாறிவிட முடியும். இந்திய முகங்களில் அவ்வளவு வித்தியாசங்கள் இல்லை. எனவேதான் மொழி,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஐஸ்வர்யாவோடு சண்டையா? பூஜா தேவரியா கொதிப்பு

‘மயக்கம் என்ன’ படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும், ‘இறைவி’யில் அவர் ஏற்ற போல்டான ரோல்தான் பூஜா தேவரியாவை தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் அறிய வைத்திருக்கிறது. அடிப்படையில் மேடை நாடகம்தான் அவரது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காதல் சந்தியா வீட்டுலே விசேஷம்

‘காதல்’ படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமான சந்தியாவை நினைவிருக்கிறதா? தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று ஒரு ரவுண்ட் அடித்தவர் கடைசியாக ‘கத்துக்குட்டி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். கடந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

எளிய சொற்களின் காதலன்: கவிஞர் யுகபாரதி

நா.முத்துக்குமார், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழசான பராமரிக்கப்படாத ஒரு மிதிவண்டியில் என்னைச் சந்திக்க வந்திருந்தான். பத்திரிகையில் வெளிவந்திருந்த என்னுடைய சிறிய கவிதை ஒன்று அவனுக்குப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

என் அம்மா சிவகார்த்திகேயன் ரசிகை : கீர்த்தி சுரேஷ்

தனுஷுடன் ‘தொடரி’, சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’, பாபிசிம்ஹாவுடன் ‘பாம்புச்சட்டை’... இவை எல்லாவற்றையும் விட விஜய் படத்தின் அடுத்த நாயகி என்று இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷின் ஆண்டு. குஷியாக, பிஸியாக இருக்கும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இரக்கமற்ற காலம் : கவிஞர் நெல்லை பாரதி

இரக்கமற்ற இயற்கை, ஆனந்த யாழ் ஒன்றினை தன்னுடைய கோரக்கரங்களால் அறுத்துப் போட்டுவிட்டது. பட்டுத்தறியில் பிறந்த ஒரு பாட்டுத்தறி தனது சப்தத்தை அடக்கம் செய்துகொண்டது.நா.முத்துக்குமார். நாளொன்றுக்கு குறைந்தது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! சின்னிஜெயந்த் ரீ-என்ட்ரி

ரஜினி படத்தில்தான் அறிமுகமானார். ரஜினி மாதிரியே ஸ்டைல், குரல் அத்தனையையும் மிமிக்ரி செய்வார். ரஜினியோடு இணைந்து காமெடியில் கலக்கிய ‘ராஜா சின்ன ரோஜா’, சின்னிஜெயந்தின் திரைவாழ்வில் ஒரு மைல்கல். பல்வேறு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்கிறார் சமந்தா

கல்யாண பிஸியில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் தட்டிக் கழிக்கும் சமந்தா, சிவகார்த்திகேயன் பெயரை சொன்னதுமே ஒப்புக்கொண்டார் என்று ஆச்சரியப்படுகிறார்கள் கோடம்பாக்கத்தில். ‘வருத்தப்படாத வாலிபர்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>