$ 0 0 முத்தக் காட்சியில் எப்போதும் நடிக்க மாட்டேன் என்றார் சோனாக்ஷி சின்ஹா.லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’வில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்காக ஸ்டண்ட் பயிற்சி பெற்று ...