$ 0 0 ‘என்னை அறிந்தால்’ ஹிட்டுக்குப் பிறகு தல ரசிகர்கள், அருண் விஜய்க்கும் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள். எனவேதான் அருண்விஜய் நடிக்கும் படங்களுக்கு இப்போது அஜீத் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அஜீத்தின் தீவிர ரசிகரான சேலம் ...