$ 0 0 புவியீர்ப்புதான் காரணம்!* விரதம் இருப்பதுண்டா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.மாசத்துக்கு மூணு நாள் மட்டும்.* பெண்ணை தொடாமல் காதலிக்க முடியாதா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)கண்ணைத் திறக்காமல் சித்திரம் வரைய முடியுமா?* பெரும் ...