$ 0 0 இந்திய சினிமா இதுவரை கண்டிராத அதிசயம் ‘பாகுபலி’. உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’, அடுத்த ஆண்டு கோடைவிடுமுறை பாக்ஸ் ஆபீஸை பதம் பார்க்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ...