$ 0 0 எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா, இயக்குநர் அட்லியின் உதவியாளர். பாலகுமாரன் ஆரம்ப நாட்களில் இயக்குநராவதற்காகத்தான் சினிமாவுக்கே வந்தார். பாக்யராஜ் நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கியதோடு, தன் டைரக்ஷன் ஆசையை மூட்டை கட்டிக் ...