$ 0 0 ஒரு மலையாளத்துப் பெண்ணால் மதுரை பாண்டியம்மாளாக நடித்துவிட முடியும். குஜராத்திப் பெண்ணால் கும்பகோணத்து குணசுந்தரியாக மாறிவிட முடியும். இந்திய முகங்களில் அவ்வளவு வித்தியாசங்கள் இல்லை. எனவேதான் மொழி, மாநிலங்கள் கடந்து ஜெயிப்பதில் அவ்வளவு பெரிய ...