கல்யாண பிஸியில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் தட்டிக் கழிக்கும் சமந்தா, சிவகார்த்திகேயன் பெயரை சொன்னதுமே ஒப்புக்கொண்டார் என்று ஆச்சரியப்படுகிறார்கள் கோடம்பாக்கத்தில். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்து அதகளப்படுத்திக் ...