![]()
புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது. ஒப்பந்தத்திலும் இந்த விதி சேர்க்கப்படுகிறது. பெரும்பாலான ஹீரோயின்கள் கலந்து கொண்டபோதும் ...