![]()
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சியில் தமிழகத்தையே கலங்கடித்த சோனியா அகர்வால், தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவக்கியிருக்கிறார். இப்போது காக்கி உடையை கையில் எடுத்துக்கொண்டு ஆக்ஷனில் அடி பின்னியிருக்கிறார். புதுமுகம் சந்தோஷ் கண்ணா நாயகனாக நடிக்கும் ...