![]()
காதலர் தினத்தன்று பிறந்த ஹீரோவுக்கு காதலி கிடைத்தாளா? என்கிற வித்தியாசமான ஒரு வரிக்கதையோடு வருகிறது இவன் யாரென்று தெரிகிறதா?. இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் எஸ்.டி.சுரேஷ்குமார், இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஹீரோ விஷ்ணு. ஹீரோயின்களாக இஷா ...