$ 0 0 இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது 47வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் ...