$ 0 0 பிரபல திரைப்பட நடிகர் கமலஹாசனுடன் வாழ்ந்து கொண்டிருந்த கவுதமி அவரை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார். கமலுடன் ஆன 13 ஆண்டு கால நட்பை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போல் உள்ளது என நடிகை கவுதமி ...