$ 0 0 ஹீரோயின் வேடங்களிலேயே நடித்துவந்த திரிஷா சமீபத்தில் திரைக்கு வந்த ‘கொடி’ படத்தில் வில்லியாக வேடம் ஏற்றிருந்தார். தனுஷை குத்தி கொல்வது போன்ற கொடூர காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியதுடன், நாயகி படத்தில் பேய் வேடம் ...