$ 0 0 மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி பைலட் வேடத்தில் நடிக்கும் படம், ‘காற்று வெளியிடை’. அதிதி ராவ் ஹைதாரி ஹீரோயின். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஊட்டி, காஷ்மீர் பகுதிகளில் நடந்து வருகிறது. ...