என்னமோ நடக்குது படத்தை தயாரித்த வி.வினோத்குமார் அடுத்து ‘அச்சமின்றி’ படம் தயாரிக்கிறார். விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதாரவி நடிக்கின்றனர். ராஜபாண்டி இயக்குகிறார். பிரேம்ஜி இசை. இதன் ஆடியோ வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பிரேம்ஜியின் ...